சென்னை: மறைமுக தேர்தலுக்கான அவசரச் சட்டத்தை தமிழக அரசு உடனடியாக திரும்பப்பெற வேண்டும் என வேல்முருகன் தெரிவித்துள்ளார். மறைமுக தேர்தல் வன்முறை, கலவரங்கள் போன்றவற்றை உருவாக்கும் என்பதால் திரும்பப்பெற வேண்டும் என வேல்முருகன் கூறியுள்ளார்.
மறைமுக தேர்தலுக்கான அவசரச் சட்டத்தை தமிழக அரசு உடனடியாக திரும்பப்பெற வேண்டும்: வேல்முருகன் பேச்சு